‘சொந்த வீடு’ கனவு நிஜமாகுமா? | Own house dream: Astrological effects and remedies - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

‘சொந்த வீடு’ கனவு நிஜமாகுமா?

சொந்த வீட்டில் வசிக்கவேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்புதான். ‘எலி வளையானாலும் தனி வளை’ என்று சொல்வதுண்டு. தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஆனால், ஆசை இருந்தால் மட்டும் போதாது. அவருடைய ஜாதகத்தில் சொந்த வீட்டுக்கான யோகம் அமையப் பெற்றிருக்கவேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் சொந்த வீட்டைக் குறிப்பிடும் இடம் சுகஸ்தானம் எனப்படும் நான்காவது இடமாகும். இந்த நான்காவது இடத்துக்கு உரிய கிரகம், செவ்வாய், சுக்கிரன் ஆகியோரின் அமைப்பைப் பொறுத்தே ஒருவருக்குச் சொந்த வீடு அமையுமா இல்லையா என்பதை நிர்ணயிக்க முடியும்.

[X] Close

[X] Close