‘திருமண பிராப்திக்கு எந்தக் கிரகம் துணை நிற்கும்?’ | Which planet supports the marriage proposals? - Astrology - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

‘திருமண பிராப்திக்கு எந்தக் கிரகம் துணை நிற்கும்?’

? எனக்குத் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று சிலரும், தோஷம் எதுவும் இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள்.

எனக்குத் திருமணம் எப்போது நடைபெறும், எனக்கு அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா, இப்போது இருக்கும் பணியில் இருந்து வேறு வேலைக்கு முயற்சி செய்யலாமா என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

-கே.அர்ச்சனா, சென்னை

[X] Close

[X] Close