நிழல் சூரியனும் மழை சாஸ்திரமும்! | Astrology predictions of rain - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

நிழல் சூரியனும் மழை சாஸ்திரமும்!

மாசி மகத்தில், சூரியன் கும்பத்தில் இருக்க, ரோகிணி நட்சத்திரமும், தசமி திதியும் இணைந்தால் பெருமழை பொழியுமாம். இப்படி மழைவளம் குறித்து நம்மை வியக்கவைக்கும் குறிப்புகளை  அள்ளித் தருகின்றன சில ஞானநூல்கள்.

அதாவது, குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள், திதிகள், சூரியன் அமர்ந்திருக்கும் குறிப்பிட்ட ராசிகள் இவை யாவும்  ஒன்று கூடும் நேரங்களை வைத்தும், வானில் தென்படும் அறிகுறிகளைக் கொண்டும் மழையைப் பற்றி பல விவரங்களை, வானியல் சாஸ்திரத்தில் கரைகண்ட நம் முன்னோர்கள் அருளியிருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close