திருமண மந்திரங்கள் சொல்வதென்ன..? | What does the Hindu wedding mantra mean? - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

திருமண மந்திரங்கள் சொல்வதென்ன..?

திருமண மந்திரங்கள் அபத்தமானவையா? இல்லை. அவை மிகப் புனிதமானவை; ஆழமான அர்த்தம் பொதிந்தவை. இது குறித்து மகாமகோபாத்யாய ஸ்ரீசேஷாத்ரிநாத சாஸ்திரிகள் 14 ஆண்டுகளுக்கு முன்பே நமது சக்தி விகடனில் எழுதிய விரிவான கட்டுரையை, இதோ மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்...

[X] Close

[X] Close