ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்! | Kasi Viswanathar temple Tenkasi - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

ராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்!

ன்று தென்காசி விஸ்வநாதர் கோயிலின் குடமுழுக்ந்த் திருநாள். ஆலயமே பெரும் பரபரப்பில் இருந்தது. ஒரு நாமம் ஓர் ஊர் ஒன்றுமிலானை ஆயிரம் திருநாமம் சொல்லித் தொழுது கொண்டிருந்தார்கள் பக்தர்கள். பூஜைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

வேத விற்பன்னர், சிவாசார்யர், மந்திரி பிரதானிகள், சிறப்பு விருந்தி னர்கள் என அத்தனைபேரும் கூடி மாமன்னன் பராக்கிரமப் பாண்டிய னுக்காகக் காத்திருந்தார்கள்.

[X] Close

[X] Close