வாசகர் இறையனுபவம் - ‘கண்டுகொண்டேன் கடவுளை...’ | Readers shares about spiritual experience - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

வாசகர் இறையனுபவம் - ‘கண்டுகொண்டேன் கடவுளை...’

னைவி, ஒரு மகள் எனச்  சிறிய குடும்பம் என்னுடையது. கூலி வேலை செய்துகொண்டு வாடகை வீட்டில் நிம்மதியாக வசித்து வந்தோம். அன்றாடம் எங்களால் முடிந்த பூஜைகள், வழிபாடுகள் செய்து இறைவனை வணங்கவும் நாங்கள் மறப்பதில்லை.

பக்தி இருக்கும் இடத்தில் ஆண்டவனின் கருணை நிறைந்திருக்கும்; அதை  உணர்த்த இறையின் திருவிளையாடல்களும் நடக்கும் என்பார்கள் பெரியோர்கள். எனக்கும் ஓர் அனுபவம் வாய்த்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் திடீரென எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு,  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அந்த நேரத்துக்கு முதலுதவி செய்து என்னைக்  காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அத்துடன், இதயத்தில் கோளாறு இருப்பதால் பக்குவமாக நடந்துகொள்ளவும், விலையுயர்ந்த மருந்துகளைப் பரிந்துரைத்து அவற்றை எடுத்துக்கொள்ளச் சொல் லியும் அறிவுறுத்தியிருந்தார்கள் மருத்துவர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close