நாரதர் உலா - அடைக்கப்பட்டதா திருக்கோயில் பிராகாரம்? | Naradhar Ula - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

நாரதர் உலா - அடைக்கப்பட்டதா திருக்கோயில் பிராகாரம்?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

விபூதி மணக்க அறைக்குள் பிரவேசித்தார் நாரதர். என்ன ஏதென்று நாம் கேட்பதற்குமுன், பையிலிருந்து மிகப் பவ்யமாக எடுத்து நீட்டினார் விபூதிப் பிரசாதத்தை. நாமும் பயபக்தியோடு விபூதியை நெற்றியில் இட்டுக்கொள்ள, ``திருவிடைமருதூர்ப் பிரசாதம்...’’ என்று முன்னோட்டம் தந்துவிட்டு, “குறுக்கே பேசாமல் நான் சொல்வதை மட்டும் உன்னிப்பாகக் கேளும்’’ என்று உத்தரவு போட்டபடி, தாம் கொண்டுவந்த தகவலைக் கொட்டத்  தொடங்கினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close