‘செம்பொன் ரங்கன்’ | Devotional story of Lord Sri Sempon Rangan - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

‘செம்பொன் ரங்கன்’

காஞ்சிபுரத்தில் காஸ்யபன் என்ற ஏழை அந்தணர் வாழ்ந்தார். வறுமையில் இருந்து மீள முடியாமல் தவித்தது அவர் குடும்பம். ஒரு நாள் அவரின் மூத்த மகனான முகுந்தன், பொருள் திரட்டி வர ‘செம்பொன்செய் கோவில்’ என்ற ஊரை அடைந்தான்.

அங்குள்ள கோயிலில் யோகி ஒருவரைச் சந்தித்து தன் குடும்பத்தின் பரிதாப நிலையைக் கூறி வருந்தினான். யோகி, ‘ஓம் நமோ நாராயணா’ எனும் மூல மந்திரத்தை அவனுக்கு உபதேசித்து, ‘`இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜபித்து வா. லட்சுமி கடாட்சம் பெருகும்!’’ என்று அருளினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close