ஜபம் செய்ய பத்துவகை மாலைகள்! | Useful Spiritual informations - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

ஜபம் செய்ய பத்துவகை மாலைகள்!

நந்தினி, மதுரை

துளசி, அருகு, வன்னி, வில்வம், வேம்பு ஆகிய ஐந்தும் தெய்விக மூலிகைகள். இவை பஞ்ச பத்ரம் எனப்படுகின்றன. இவற்றை அர்ப்பணித்துத் தீர்த்தம் விடும் பாத்திரமே பஞ்ச பத்ர பாத்திரம். அதுவே மருவி பஞ்சபாத்திரமாகச் சுருங்கிவிட்டது.

பெண்கள் தலைக்கு மேல் கரம் குவித்து வணங்கக்கூடாது. அரச மரத்தை பகல் 10 மணிக்கு மேல் சுற்றக்கூடாது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அரச மரத்தை தீண்டக்கூடாது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close