சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்... | Shivaratri vaibavam at Ekambaranathar Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

சிந்தை மகிழ்வித்த சிவராத்திரி வைபவம்...

மகா சிவராத்திரி கொண்டாட்டம்!

க்தி விகடன் அகத்தியர் பசுமை உலகம் அமைப்புடன் இணைந்து, வேலூர் மாவட்டம் ஏகாம்பரநல்லூரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நடத்திய சிவராத்திரி வைபவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க... ஊர்த் திருவிழாவைப் போன்று கோலாகலமாக நடந்தேறியது மகா சிவராத்திரி வைபவம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க