வறுமையைப் போக்கும் சொர்ணசீதை! | Vainava Kshetrams around tiruvallur district - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

வறுமையைப் போக்கும் சொர்ணசீதை!

ஒரே நாளில் மூன்று கோயில்கள் அற்புத தரிசனம்!

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாளை தரிசிக்கச் சென்றிருந்தோம். எம்பெருமானைக் கண்ணாரச் சேவித்து சந்நிதியை விட்டு வெளியேறியபிறகும், பெருமாளின் சயனத் திருக்கோலம்  மனம் முழுமையும் வியாபித்திருந் தது. மீண்டும் சென்று சந்நிதியிலேயே இருந்து விடலாமா என்றுகூடத் தோன்றியது.

நம்முடன் வந்த நண்பர், ‘`ஏன் இப்படியே மெய்ம்மறந்து நின்றுவிட்டீர்? இன்னும் சில புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் சென்று பெருமாளை சேவிக்கலாமே...’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க