தேவகோட்டையின் தேவதேவன்! | Devakottai Sri Dhandayuthapani Swamy Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

தேவகோட்டையின் தேவதேவன்!

அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயில்

`நீல நிறம் மேவிய கடலில் உதிக்கும் சூரியனைப் போல், நீண்ட தோகையுடைய மயிலின் மீது பேரொளியாக தோன்றும் முருகன், உலகம் உய்ய உருக்கொண்ட முழுமுதற் தெய்வம்' எனச் சிறப்பிக்கிறது  திருமுருகாற்றுப் படை. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடி இருப்பான் என்பார்கள் பெரியோர்கள்.