இப்படிக்கு... சிவானந்தத்தில் திளைத்தோம்! | Readers Feedback letters - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

இப்படிக்கு... சிவானந்தத்தில் திளைத்தோம்!

லியுக தெய்வமாம் தர்மசாஸ்தாவின் பூதநாத புராணம் மெய்சிலிர்க்க வைத்தது. அறியாத பல தகவல்களை அறிய முடிகிறது.

- கவிதா, திருவரங்கம்

சன் அருள் போற்றும் மகா சிவராத்திரி மகிமையைக் கூறிய கட்டுரை, சிவானந்தத்தில் திளைக்கவைத்தது. 

- வளையாபதி, தோட்டக்குறிச்சி

சிவராத்திரி விசேஷ நாளில், திரியம்பகேஸ்வரர் கோயில் பற்றி படித்து மகிழ்ந்தோம். ஒருமுறையேனும் அங்கு சென்று வழிபட ஆவலாக இருக்கிறோம்.

- செந்தில், புளியங்குடி

தாசிவ ப்ரம்மேந்திராளின் வாழ்க்கைச் சரிதம் அற்புதம். அநேககோடி நமஸ்காரம்!

- சுசீலா, கும்பகோணம்

`துவார பாலகர்கள் எதற்காக' என்ற கேள்விக்கான பதிலும் விளக்கமும் மிக அருமை; எளிமை!

- சி. தண்டபாணி, மதுரை-2

செம்பொன் ரங்கனின் லீலை வியக்க வைத்தது. நம்பியவர்களுக்கு நல்லருள் புரிவான் ரங்கன் என்பதை உணர்த்தியது அந்தத் திருக்கதை.

- மூ. சிவா, பெங்களூரு

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close