திருவருள் செல்வர்கள்! - 22 - ஆனந்தக்கடலின் அலைத்திரள்! | The spiritual story of Sri Neelakanda dikshitar - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

திருவருள் செல்வர்கள்! - 22 - ஆனந்தக்கடலின் அலைத்திரள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர்

காஞ்சி ஸ்ரீமகாசுவாமிகள் `கும்மரமிடம்’ எனும் கிராமத்தில் முகாமிட்டிருந்த நேரம். அவருடைய அருளைப் பெற்று அச்சிட வேண்டும் என்ற நோக்கில், நூல் ஒன்று மகா சுவாமிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த நூல், மகா சுவாமிகளின் அருளாசியோடு வெளியிடப்பட்டது. 1944-ம் ஆண்டு, அந்த நூலுக்கான ஆசியுரையில்  மகா சுவாமிகள் குறிப் பிட்டதில் சில அமுதத்துளிகள் உங்களுக்காக...

“இந்த நூல், எல்லோரும் எளிதாக உணரும் படியாக வெளிவருவதை அறியும்போது, உள்ளம் ஆனந்த வெள்ளத்தில் மூழ்குகிறது” என்று தொடங்கி, “பரதேவதையின் ஸாக்ஷாத் காரத்தினால் பரிபூர்ணமாக உண்டான  ‘ஆனந்தக் கடலின் அலைத்திரள் வடிவு’ எனப்படும் இந்த ஸ்தோத்ரமானது, படனம், மனனம், த்யானம் செய்பவர்கள் யாவர்க்கும் ஆனந்த ஸாக்ஷாத்காரமிகுதியான பலன், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வரர் அருளால், அவசியம் பயக்குமாறு ஆசீர்வதிக்கிறோம்” என நிறைவு செய்திருக்கிறார்.

[X] Close

[X] Close