எடுத்த காரியங்களில் வெற்றி... | Two significant Viradhams during Panguni tamil month - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

எடுத்த காரியங்களில் வெற்றி...

பி.சந்த்ரமெளலி - ஓவியம்: கேஷவ்

ங்கலங்கள் நிறைந்த மாதம் பங்குனி. மான்- மழு ஏந்தியவர் மலைமகளை மணம் புரிந்த மாதம். ஆயிரம் பசு மாடுகளை தானம் செய்த புண்ணியம் தரும் மாதம். தடைகளை நீக்கி வெற்றி அருளும் மாதம். திருஅரங்கரை விபீஷணர் பெற்ற மாதம். திருஅரங்கர், திருஅரங்கத்தை அடைந்த மாதம். இவ்வளவு மகத்துவங்கள் நிறைந்த பங்குனியில் நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் இரண்டு உண்டு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க