‘பூரணமானவர்கள் நாம்’ - ஸ்ரீதயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீரிய சிந்தனைகள்... | Spiritual thoughts of Sreethananda Saraswati Swamigal - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

‘பூரணமானவர்கள் நாம்’ - ஸ்ரீதயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீரிய சிந்தனைகள்...

தேடல் இல்லாத மனிதர்கள் இல்லை. மனிதரின் தேடலில் இரண்டு வகை உண்டு. முதல் வகையான தேடுதல், நீங்கள் ஆசைப்படக்கூடிய - உங்களிடம் இல்லாத விஷயம். வசதிவாய்ப்பு, பணம், பதவி, குழந்தைப்பேறு மேலும் பல இந்த வகையில் வருவன.

உங்களிடம் உள்ள அறிவாற்றல், திறமை மற்றும் வளங்கள் மூலமாக அவற்றை அடைய முயற்சி செய்கிறீர்கள். அந்தக் கணத்தில் நீங்கள் மிகவும் ஆசைப்படக்கூடிய விஷயங்கள், அடையும் சாத்தியம் உடையவை. பிற்காலத்தில் அவை பற்றிய உங்கள் பார்வையை நீங்கள் மாற்றிக்கொள்ளக்கூடும்.

இரண்டாவது வகையான தேடுதலும் நீங்கள் ஆசைப்படுகிற விஷயம்தான். எனினும் ஒரு வித்தியாசம் உண்டு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க