முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம் | Sri Kaliyuga Varadaraja Perumal in Kallankurichi - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்

பொதுவாக, அருவுருவ வழிபாடு என்றதும் நம் நினைவுக்கு வருவது லிங்கமூர்த்தமே. அருட்பெருஞ் ஜோதியான சிவன், பக்தர்கள் வழிபட ஏதுவாக, லிங்க ரூபம் கொண்டு அருள்பாலிக்கிறார். வைணவ மார்க்கத்தில் பெரும்பாலும் பகவான் மகாவிஷ்ணுவை திவ்யமங்கள விக்கிரக ரூபமாகவே வழிபடுவது வழக்கம். இதில் விதிவிலக்காக, பெருமாள் அருவுருவமாக, ஒரு கம்பத்தின் வடிவு கொண்டு ‘கம்பத்து அடியார்’ என்று திருப்பெயரில் அருள்பாலிக்கும் தலம் கல்லங்குறிச்சி, ஸ்ரீகலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க