ரமணார்ப்பணம்! | Sri Ramana Maharshi story - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

ரமணார்ப்பணம்!

கவான் ரமணர் விருபாக்ஷி குகையில் வாழ்ந்த காலத்தில், ஒருநாள் முப்பதுக்கும் அதிகமான பக்தர்கள் பகவானை தரிசிக்க வந்தனர். தரிசித்து வணங்கி ஊர் திரும்ப நினைத்தபோது, பகவானின் கருணையைப் போன்ற  பெருமழை திடீரென்று பிடித்துக்கொண்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க