இப்படிக்கு... என்றென்றும் 16! | Readers Feedback letters - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

இப்படிக்கு... என்றென்றும் 16!

16 பேறுகளை வழங்கும் 16 அற்புத ஆலயங்கள் குறித்த தகவல்கள் அருமை. வாசகர்களை வியக்க வைப்பதில் சக்தி விகடன் என்றுமே சிறப்பானது.

- மயிலை கோபி, சென்னை

ஐயன் ஈசனை ஆனைமுகப் பெருமான் அரவணைத்துப் போற்றும் அட்டைப் படம் அழகோ அழகு!

- கவிதா, திருவரங்கம்

எங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து வழங்குவதில் சக்தி விகடனுக்கு நிகர் சக்தி விகடனே!

 - வெ.லட்சுமி, வடலூர்

அன்னை மீனாட்சியின் ஆபரணப் படங்கள் அருமையான கலைப் பொக்கிஷம்.

- வளையாபதி, தோட்டக்குறிச்சி

16 ஆண்டுகளைக் கடந்து என்றென்றும் பொலிவோடும் அழகோடும் திகழும் எங்கள் சக்தி விகடனுக்கு வாழ்த்துகள்!

-கீதா முருகானந்தம், குடந்தை

நீங்க எப்படி பீல் பண்றீங்க