புண்ணிய புருஷர்கள் - 2 | Punniya Purushargal series - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

புண்ணிய புருஷர்கள் - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

னைத்தையும் படைத்தது ஆண்டவன் என்றால், எதைத்தான் நாம் ஆண்டவனுக்கு என்று சமர்ப்பிக்க முடியும் சொல்லுங்கள்? ஆண்டவனே மலர்கிறான்; ஆண்டவனே மணக்கிறான் எனில்,  மலர்களைச் சமர்ப்பிக்கும் திருப்பணியை என்னவென்பது?