ரங்க ராஜ்ஜியம் - 28 | Ranga Rajyam: Spiritual history - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

ரங்க ராஜ்ஜியம் - 28

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியம்: அரஸ்

பிறப்போடு மூப்பொன்றில்லவன்றன்னைப்
பேதியா வின்ப வெள்ளத்தை
இறப்பெதிர் காலக் கழிவுமா னானை
ஏழிசையின் சுவை தன்னை
சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள்
செம்பொன் செய் கோயிலினுள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக்
கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே!’

- பெரிய திருமொழியில்  திருமங்கையாழ்வார்.