மன்றாடுபவரிடம் மன்றாடலாமா? | Aaruthra dharisanam - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

மன்றாடுபவரிடம் மன்றாடலாமா?

றைவனைப் போற்றிப் பாடி வழிபடுவது ஒருமுறை அவரை நிந்தனை செய்வதையே வழிபாட்டு முறையாக்கிக் கொண்டவர்களும் உண்டு. இதனை நிந்தாஸ்துதி என்பர்.