Published:Updated:

கன்னியாகுமரி சிவன் இஸ்ரோ சிவனான கதை ஆடியோ வடிவில்...!

சிவன் - இஸ்ரோ மைய தலைவர்
சிவன் - இஸ்ரோ மைய தலைவர்

இஸ்ரோ விஞ்ஞானி சிவனின் வெற்றிப் பயணம் ஆடியோ வடிவில்.......!

கன்னியாகுமரியின் கிராமத்தில் பிறந்த சிவனின் கனவுப் பயணம் சுவாரஸ்யமானது. இந்திய விண்வெளித்துறைக்கு தலைவரானது எப்படி? அவரின் குடும்பப் பின்னணி என்ன? அவர் உருவாக்கிய மென்பொருள்கள் என்னென்ன? அது இந்திய விண்வெளித்துறைக்கு எத்தகைய பங்களிப்பைச் செய்திருக்கிறது? ஒவ்வொரு ராக்கெட் உருவாக்கத்தின் போதும் பின்னணியில் நடப்பது என்ன? அப்துல்கலாமோடு பணியாற்றிய அனுபவம். டைம் டிராவல் சாத்தியமா? இந்தியா எப்போது விண்வெளிக்கு மனிதனை அனுப்பும்? இஸ்ரோவை நாசா எப்படி மதிப்பிடுகிறது? அவருடைய ரோல் மாடல் யார்? இந்தியாவின் பெருமைமிகு கனவுகளை நனவாக்கவிருக்கும் சிவன் வெற்றியடைந்தது எப்படி?

ஷ்ஷ்ஷப்பா... எத்தனை கேள்விகள்... அத்தனைக்கும் தன் அனுபவங்களுடன் முதன்முதலாக மனம் திறந்து விரிவாகப் பேசியிருக்கிறார் சிவன். விஞ்ஞானி சிவனைப் பற்றி அறிய படங்களுடன் வெளியாகும் இந்தத் தொடர், அறிவியல் ஆர்வலர்களுக்கு மட்டுமானதல்ல, சாதிக்க நினைக்கும் அனைவருக்குமான மோட்டிவேஷன் டானிக். இந்தத் தொடரை Vikatan Podcast-ல் நீங்கள் ஆடியோவாகவும் கேட்கலாம். வாரம் இரு அத்தியாயமாக வெளிவரும் இந்த தொடரை தவறாமல் வாசியுங்கள். கேளுங்கள்.

சிவன்
சிவன்
அடுத்த கட்டுரைக்கு