Published:Updated:
ISRO சவால்கள் முதல் சிறை அனுபவம் வரை... - Scientist Nambi Narayanan Interview
பட்டிமன்ற பேச்சாளர்கள் Raja மற்றும் Bharathi Baskar ஆகியோர் இணைந்து Lockdown-ஐ ஒட்டி பிரபலங்களுடன் பேசலாம் வாங்க என்ற வீடியோ பேட்டி நிகழ்ச்சியை வழங்கினர். இதில், Indian scientist Nambi Narayanan உடன் நீண்ட உரையாடல் நிகழ்த்தினர். அதில், ISRO அனுபவங்கள், சவால்கள், 48 நாள்கள் சிறை அனுபவம் தொடங்கி A.P.J.Abdul Kalam உடனான நினைவுகள் வரை பல அரிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.