- ஜோதிட ஶ்ரீ முருகப்ரியன்
இன்றைய ராசிபலன்
'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் ஆகஸ்ட் 9-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.
மேலும் படிக்க
- VM மன்சூர் கைரி
கடலில் மூழ்கிய ஸ்பானிஷ் கப்பல்... 350 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷங்கள்!
அந்தக் குறிப்பிட்ட கப்பலிலிருந்து 2 மீட்டர் நீளமுள்ள தங்கச் சங்கிலி, மரகத கற்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கப் பதக்கம் உள்ளிட்டவற்றை ஆராய்ச்சியாளர்கள் மீட்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க
- VM மன்சூர் கைரி
மகளை விஷ ஊசி போட்டுக் கொல்ல ரூ.10 லட்சம்... போலீஸை அதிரவைத்த தந்தையின் `பகீர்' வாக்குமூலம்!
உத்தரப்பிரதேசத்தில் மகளை விஷ ஊசி போட்டுக் கொலைசெய்ய முயன்ற தந்தை கைது.
மேலும் படிக்க
- இ.நிவேதா
ஐஐடி மெட்ராஸ்: அதிகளவு வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள்; அதிகபட்ச ஆண்டு சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
மேலும் 2018 - 19ம் ஆண்டு கல்வியாண்டில் பதிவு செய்யப்பட்ட 1,151 மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை விட, இந்த ஆண்டின் வேலைவாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க
- மு.பூபாலன்
Pixar Lightyear: முதல் IMAX அனிமேஷன் படம், சில நாடுகளில் 18+ கன்டென்ட்டாக மாறியிருப்பது ஏன்?
Pixar Lightyear: 14 அரபு நாடுகள் இப்படத்தின் தியேட்டர் ரிலீஸுக்குத் தடை விதித்திருந்தது. இப்போது அவற்றுள் சில நாடுகள் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் இப்படத்தை 18+ பட்டியலில் சேர்த்துள்ளன. காரணம் இதுதான்!
மேலும் படிக்க
- மு.இராகவன்
கொள்ளிடம்: வெள்ளம் சூழ்ந்த கிராமங்கள்... முகாம்களில் மக்கள் - அமைச்சர்கள் நேரில் ஆய்வு!
நான்காவது நாளாக கொள்ளிடம் ஆற்றில் படிப்படியாக தண்ணீர்க் குறைந்து 1 லட்சத்து 59 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டுள்ளது.
மேலும் படிக்க
- மு.ஐயம்பெருமாள்
"கடன் தொல்லையால் பள்ளிக் கட்டணம் 8 ரூபாயைக் கூட கட்டமுடியாமல் கஷ்டப்பட்டேன்!"- ஆமீர் கான் உருக்கம்
நடிகர் ஆமீர் கான் தனது சிறு வயதில் பள்ளிக்கட்டணம் 8 ரூபாயைக் கூட செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
- இ.நிவேதா
துபாயில் வேலை, பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்ட இந்தியப் பெண்; 20 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு!
``இரு நாடுகளுக்கு இடையே நிலவும் உறவை கண்டு ஆரம்பத்தில் இவருக்கு உதவ சற்று தயங்கினேன். நண்பர்களும் எச்சரித்தனர். இருந்தபோதும் அவரின் நிலை என்னை மோசமாக உணர வைத்தது.’’
மேலும் படிக்க
- சதீஸ் ராமசாமி
நீலகிரி: மரம் விழுந்து பெண் உயிரிழப்பு... அவலாஞ்சி சாலையில் மண்சரிவு - ஒருவாரமாகத் தொடரும் கனமழை
கூடலூர் ஓவேலி பகுதியில் சில்வரோக் மரம் விழுந்ததில் தோட்ட தொழிலாளி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பெண் காயமடைந்தார்.
மேலும் படிக்க
- சாலினி சுப்ரமணியம்
``அன்புக்கு நன்றி... நாம் போட்டியாளர்களே தவிர எதிரிகள் அல்ல!'' - வெங்கைய நாயுடு உருக்கம்
``அவையை சிறப்பாக வழிநடத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு என எல்லா தரப்புக்கும் வாய்ப்பளிக்க முயற்சித்தேன்." - வெங்கைய நாயுடு
மேலும் படிக்க
- நந்தினி.ரா
ஓய்வு பெற்ற மோப்ப நாய்; சிவப்பு கம்பளம் விரித்து மலர் தூவி பிரியாவிடை அளித்த CISF வீரர்கள்!
மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் மோப்ப நாய் ராணியை சிவப்பு கம்பளத்தில் அழைத்துச் சென்று பிரியாவிடை அளித்துள்ளனர்.
மேலும் படிக்க
- சிந்து ஆர்
ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சி.பி.எம் மேயர்... கட்சிக்குள் கிளம்பிய எதிர்ப்பு!
`பாலகோகுலம் ஸ்வத்வ 2022' என்ற மகளிர் மாநாட்டில் கோழிக்கோடு மாநகராட்சி மேயரான சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த பீனா பிலிப் கலந்துகொண்டார்.
மேலும் படிக்க
- நந்தினி.ரா
Charles Drew: முதல் முறையாக பழுதுநீக்கும் பணிக்காகச் சென்னை வந்துள்ள அமெரிக்கக் கடற்படை கப்பல்!
அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த 'சார்லஸ் ட்ரூ' (Charles Drew) கப்பல் பழுதுநீக்கும் பணிக்காகச் சென்னை வந்துள்ளது.
மேலும் படிக்க
- குருபிரசாத்
`கண்கள்மூலம் வாழட்டும்!' - மூளைச்சாவடைந்த 3 வயது குழந்தை, உறுப்புதானம் செய்து நெகிழ்த்திய பெற்றோர்
``திடீரென்று ஒரே நாள் இரவில் இரண்டு முறை இதயம் செயல்படாமல் நின்றுவிட்டது (Cardiac Arrest). சி.பி.ஆர் மூலம் இதயத்தை துடிக்க வைத்தாலும், குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. குழந்தையின் உறவினர் ஒருவர், ஆராதனாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் தயாராக இருப்பதாகக் கூறினார்.’’
மேலும் படிக்க
- குருபிரசாத்
``இனி நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள்..." - கோவை மேயர் கணவரின் ஆடியோவும் விளக்கமும்!
``இனிமேல் நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள். நீங்கள் வசூல் செய்ய வேண்டாம்" என கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்த்குமார் பேசும் செல்போன் ஆடியோ வைரலாகிவருகிறது.
மேலும் படிக்க
- இரா. விஷ்ணு
Pranav Venkatesh: 16 வயதில் இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டரான பிரணவ் வெங்கடேஷ் யார்?
"இந்திய நாடு தன் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், இந்தியாவிற்கு 75வது கிராண்ட் மாஸ்டர் கிடைத்திருப்பது மிகவும் பெருமையான விஷயம்" - விஸ்வநாதன் ஆனந்த்
மேலும் படிக்க
- சதீஸ் ராமசாமி
நீலகிரி: 60 ரகங்கள், 4 லட்சம் மலர் நாற்றுகள்; 2-ம் சீசன் நடவு தொடக்கம்!
காஷ்மீர், பஞ்சாப், புனே போன்ற பகுதிகளில் இருந்து அஜிரேட்டம், சப்னேரியா, வெர்பினா, லூபின் போன்ற 60 மலர் ரகங்களின் விதைகள் பெறப்பட்டு சுமார் 4 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்ய இருக்கிறோம்.
மேலும் படிக்க
- எஸ்.மகேஷ்
``பொய்ப் புகார்... சினேகன்மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்!" - நடிகை ஜெயலட்சுமி
``என்மீது கவிஞர் சினேகன் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையில்லை. அதற்கு அவர் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்." - நடிகை ஜெயலட்சுமி
மேலும் படிக்க
- ஜெ.முருகன்
``சுதந்திர தினத்தில் கொடியேற்ற பாதுகாப்பு கொடுங்கள்!" – காவல்துறைக்குக் கடிதமெழுதிய ஊராட்சித் தலைவர்
”நாட்டின் 75-வது சுதந்திர தினத்தில் தேசியக்கொடியேற்ற பாதுகாப்பு கொடுங்கள்” என்று காவல்துறையிடம் பெண் ஊராட்சித் தலைவர் ஒருவர் பாதுகாப்பு கேட்டிருக்கிறார்.
மேலும் படிக்க
- சாலினி சுப்ரமணியம்
``தேசியக்கொடிமீது பாஜக-வுக்கு திடீர் பற்று ஏன்..?" - கே.எஸ்.அழகிரி கேள்வி
``இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கை எவரும் மூடி மறைத்திட முடியாது'' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க
- மு.கார்த்திக்
தேனி: குப்பை கொட்டியதில் இரு தரப்பினரிடையே மோதல்... ஒருவர் பலி - நடந்தது என்ன?!
குப்பை கொட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க
- சி. அர்ச்சுணன்
``50 ஆண்டுகளாகிவிட்டன... ஆனாலும் உச்ச நீதிமன்றத்தின்மீது நம்பிக்கையின்மையை உணர்கிறேன்" - கபில் சிபல்
``உண்மையைச் சொல்லப்போனால் சில சென்சிட்டிவான வழக்குகள் குறிப்பிட்ட நீதிபதிகள் முன்பே விசாரணைக்கு வருகின்றன. பின்னர், அந்த வழக்குகளின் முடிவுகள் எப்படியாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்." - கபில் சிபல்
மேலும் படிக்க
- ஜெ.முருகன்
கடலூர்: 35 ஊராட்சி மன்றத் தலைவர்கள் கட்சியில் இணைந்தது உண்மையா?! – என்ன சொல்கிறது பாஜக?
தி.மு.க அரசின் அராஜகப் போக்கால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒரே நாளில் பா.ஜ.க-வில் இணைந்திருப்பதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கும் நிலையில், அது பொய்யான தகவல் என்று மறுத்துவருகிறது தி.மு.க தரப்பு.
மேலும் படிக்க
- நந்தினி.ரா
Heineken: Beer நிரப்பிய ஷூ; மதுபிரியர்களுக்கென பிரத்யேக தயாரிப்பு; ஆகஸ்ட் மாதம் விற்பனை!
ஹைனெகென் (Heineken) என்ற பீர் தயாரிக்கும் நிறுவனம், தி ஷூ சர்ஜன் என்ற ஷூ நிறுவனத்துடன் இணைந்து பீர் நிரம்பிய ஷூ ஒன்றைத் தயாரித்திருக்கிறது.
மேலும் படிக்க
- மு.ஐயம்பெருமாள்
பத்திரிகை ஆசிரியர் அவதாரமெடுத்த தாக்கரே: காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்காத எதிர்கட்சிகள்மீது சாடல்!
மீண்டும் பத்திரிகை ஆசிரியராகியிருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
மேலும் படிக்க
- மு.ஐயம்பெருமாள்
பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பெண்கள், பதவி ஏற்றுக்கொண்ட கணவர்கள்; விசாரணைக்கு உத்தரவு!
வெற்றி பெற்ற பெண்களுக்குப் பதில் அவர்களின் கணவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். வெற்றி பெற்ற சில பெண்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளகூட இல்லை. அவர்களின் கணவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பதவிப்பிரமாணம் செய்து வைத்த அதிகாரிகளும் இதை அனுமதித்துள்ளனர்.
மேலும் படிக்க
- சாலினி சுப்ரமணியம்
``2024-ல் மீண்டும் பிரதமராக வேண்டும்..!" - நரேந்திர மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பிய பாகிஸ்தான் சகோதரி
இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக்கொண்ட குவாமர் மோசின் ஷேக் என்ற பெண் சுமார் 25 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு, வாழ்த்து அட்டை அனுப்பி ரக்ஷா பந்தனைக் கொண்டாடிவருகிறார்.
மேலும் படிக்க
- துரைராஜ் குணசேகரன்
பூந்தமல்லி: சொந்த வீட்டில் 550 சவரன் நகைத் திருட்டு; தோழியுடன் சிக்கிய தொழிலதிபர் - நடந்தது என்ன?!
பூந்தமல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை, லட்சக்கணக்கில் பணத்தைக் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க
- சி. அர்ச்சுணன்
உ.பி: பெண்ணைத் தாக்கிய பாஜக பிரமுகர்; புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட கட்டடங்கள்! - என்ன நடந்தது?
ஸ்ரீகாந்த் தியாகி, அந்தப் பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
மேலும் படிக்க
- சி. அர்ச்சுணன்
``அரசியல் குறித்து விவாதித்தோம்; ஆனால்...” - ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த ரஜினி
``தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிச்சிருக்காரு. முக்கியமாகத் தமிழ் மக்கள், அவர்களுடைய நேர்மை, கடின உழைப்பு எல்லாம் அவருக்கு மிகவும் புடிச்சிருக்கு." - ரஜினிகாந்த்
மேலும் படிக்க