
ஸ்டாலினை ஆண்டுமுழுக்க தூக்கம் தொலைக்கவைத்தனர் வாய்த்துடுக்கு மந்திரிகள்!
2022 எப்படி இருந்தது? தெரிந்துகொள்ள காலண்டரைப் புரட்ட வேண்டாம்; இந்தக் கார்ட்டூன்களைப் புரட்டினால்போதும்!
தேர்தல் பிரசாரத்துக்கும் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் இவர் மட்டுமல்ல, எல்லோரும் இப்படித்தான் ரெடியாகிறார்கள்!

ஸ்டாலினை ஆண்டுமுழுக்க தூக்கம் தொலைக்கவைத்தனர் வாய்த்துடுக்கு மந்திரிகள்!

உக்ரைன் போரால் இந்தியா கச்சா எண்ணெயைக் குறைந்த விலைக்கு வாங்கினாலும், அதன் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

தீரா யுத்தமாகத் தொடர்கிறது அ.தி.மு.க நாற்காலிச் சண்டை!

எதிர்க்கட்சி மாநிலங்களில் எஜமான ஆட்டத்தில் ஆளுநர்கள்!

இவங்களுக்கு தீபாவளி இப்படித்தான் போச்சு!

உக்ரைனுடன் உலகின் நிம்மதியும் ரஷ்யாவால் தொலைந்தது!

ரூபாய் மதிப்பு சரியல... டாலர் மதிப்பு உயர்ந்திடுச்சாம்!

கையெழுத்து போடுவதே மறந்துபோச்சாம் ஆளுநருக்கு!

ராகுல் நடையாய் நடந்தாலும் காங்கிரஸ் தள்ளாடுகிறது!

ஆட்சிக் கவிழ்ப்பில் மகாராஷ்டிரா மாஸ்டர் ஸ்ட்ரோக்!
