Published:Updated:

டெல்லியில் துப்பாக்கி-வெடிபொருட்கள் பறிமுதல்: தாக்குதல் சதி முறியடிப்பு!

புதுடெல்லி: டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்ததாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் ஷா என்பவரை, டெல்லி போலீசார் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள  கோரக்பூரில் கைது செய்தனர்.

விசாரணையில் இவருக்கு அந்த அமைப்புடன் 15 வருடங்களாக தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நேற்று இரவு டெல்லி சிறப்பு காவல் படையினர் ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சோதனை நடத்தினர்.

##~~##
அங்கு டெல்லி ஓட்டலில் ஏ.கே. 47 துப்பாக்கி-வெடிபொருட்கள் பறிமுதல் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளும் அதிக அளவிலான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. இதனால் மிகப்பெரிய தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிடிபட்ட திவீரவாதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.