Published:Updated:

ஐபிஎல் போட்டி மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்கலாம்: உளவுத் துறை எச்சரிக்கை

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இன்று நடந்த தாக்குதலைப் போன்று ஐபிஎல் போட்டி நடைபெறும் மும்பை, டெல்லி, புனே, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் இத்தாக்குதல் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

##~~##
இந்திய முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் உளவுத் துறை எச்சரித்துள்ளது.