Published:Updated:

பங்குச் சந்தைகளில் தீவிரவாத அமைப்புகள் முதலீடு : செபி எச்சரிக்கை!

பங்குச் சந்தைகளில் தீவிரவாத  அமைப்புகள் முதலீடு : செபி எச்சரிக்கை!
பங்குச் சந்தைகளில் தீவிரவாத அமைப்புகள் முதலீடு : செபி எச்சரிக்கை!

மும்பை: இந்திய பங்குச் சந்தை

பங்குச் சந்தைகளில் தீவிரவாத  அமைப்புகள் முதலீடு : செபி எச்சரிக்கை!

களான சென்செக்ஸ் மற்றும் நிப்டியில் பயங்கரவாத அமைப்புகள் முதலீடு செய்ய வாய்ப்பிருப்பதாக செபி எச்சரித்துள்ளது.

இது குறித்து பங்குச் சந்தைகளுக்கு செபி அமைப்பு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இந்திய பங்குச் சந்தைகளில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா போன்ற சர்வதேச தீவிரவாத  அமைப்புகள்  முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.

எனவே, பங்குச்சந்தை நிறுவனங்கள் வணிகத்தை கவனமாகக்  கையாள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.