Published:Updated:

`Child Abuse' வீடியோ பார்ப்பவர்கள் குறித்து மக்கள் மனசு என்ன சொல்கிறது? #VikatanPollResults

இந்திய அளவில் பார்க்கும்போது தமிழகத்தில், அதிலும் குறிப்பாக சென்னையில்தான் `Child Abuse' வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்தக் குற்றம் செய்பவர்கள் குறித்து மக்களின் கருத்து என்ன?

Representational Image
Representational Image ( Image by Free-Photos from Pixabay )

தமிழகத்தில் `Child Abuse' வீடியோ பார்ப்பவர்களின் பட்டியலைத் தயார்செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளது தமிழக காவல்துறை. இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்திய அளவில் பார்க்கும்போது தமிழகத்தில், அதிலும் குறிப்பாக சென்னையில்தான் `Child Abuse' வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்தக் குற்றம் செய்பவர்கள் குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் ஹலோ ஆப்பில் ஒரு Poll-ஆக கேட்டிருந்தோம். அந்த முடிவுகள் ஒவ்வொன்றாக...

`Child Abuse' வீடியோ பார்ப்பவர்கள் சென்னையில்தான் அதிகம்... இதுகுறித்து உங்கள் கருத்து? #VikatanPoll - என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியான Poll-க்கு மக்களின் பதில்கள்...

`Child Abuse' வீடியோ #VikatanPoll
`Child Abuse' வீடியோ #VikatanPoll

விகடனின் ஹலோ பக்கத்தில் நடத்தப்பட்ட Poll-ன் முடிவுகள்...

`Child Abuse' வீடியோ #VikatanPoll
`Child Abuse' வீடியோ #VikatanPoll

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட Poll-ன் முடிவுகள்...

`Child Abuse' வீடியோ #VikatanPoll
`Child Abuse' வீடியோ #VikatanPoll

விகடன் தளத்தில் நடத்தப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

`Child Abuse' வீடியோ #VikatanPoll
`Child Abuse' வீடியோ #VikatanPoll

மொத்தமாக அனைத்து சர்வே முடிவுகளையும் சேர்த்து பார்க்கையில், 48.26 சதவிகித வாசகர்கள் `இழிசெயலை தடுக்கவேண்டும்' என்ற பதிலையே தேர்வுசெய்துள்ளனர்.

அதற்கடுத்தபடியாக 20.27 சதவிகித வாசகர்கள் `தண்டிக்கப்பட வேண்டும்' என்ற பதிலைத் தேர்வுசெய்துள்ளனர்.

`Child Abuse' வீடியோ #VikatanPoll
`Child Abuse' வீடியோ #VikatanPoll
`மிஸ்டு கால்; காயின் போனு...' மொபைல் கட்டண உயர்வுக்கு மக்களின் மைண்ட் வாய்ஸ் இதுதான்! #VikatanPollResults
இந்தப் பிரச்னையில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? கீழே கமென்ட் செய்யலாம்..!