Published:Updated:

`இ-சேவை மையங்களில் இனி பள்ளிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்!' - பள்ளிக்கல்வி துறை

இ-சேவை மையம்

மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான சான்றிதழைகளை இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனப் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு.

மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்ததும், மேற்படிப்புக்குத் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை, பள்ளிக்குச் சென்று பெற்று வந்த நிலையில், தற்போது பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்கள் இனி மதிப்பெண் சான்றிதழ்களை இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

School Students
School Students
Photo: Vikatan / Balasubramanian.C

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உட்பட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. எளிய வகையில் மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வகையில், இந்த அறிவிப்பு உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism