Election bannerElection banner
Published:Updated:

``எனக்கு தண்ணீர் பிரச்னையே இல்லை!" - சென்னையில் வியக்க வைக்கும் வீடு

தண்ணீர்
தண்ணீர்

இவர் கடந்த 15 ஆண்டுகளாக தன் வீட்டு மாடியில் விழும் மழை நீரை கிணற்றில் விழ செய்து, அதனை சேமித்து வைத்து இயற்கை முறையில் சுத்திகரித்து குடித்து வருகிறார்.

இவர் கடந்த 15 ஆண்டுகளாக தன் வீட்டு மாடியில் விழும் மழை நீரை கிணற்றில் விழ செய்து, அதனை சேமித்து வைத்து இயற்கை முறையில் சுத்திகரித்து குடித்து வருகிறார். தனது வீட்டிற்கு தேவையான அனைத்திற்கும் இந்த நீரையே பயன்படுத்தி வருகிறார். இதுபற்றி அவர் கொடுத்த விளக்கமான பேட்டி இது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு