Published:Updated:

ரஷ்யா தாக்குதல் எதிரொலி; உக்ரைனின் பாதி நிலப்பரப்பை மாசாக்கிய வெடிபொருள்கள்!

போரின்போது சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பல வெடிபொருள்களை ரஷ்யா உக்ரைன் மீது செலுத்தி வந்தது. இதனால் உக்ரைனின் பெரும்பாலான நிலப்பரப்புப் பகுதிகளில் தற்போது, ரஷ்ய படைகள் உபயோகித்த வெடிபொருள்கள் மற்றும் வெடிபொருள் சாதனங்கள் நிரம்பியுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கியது. இந்தப் போரின்போது சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பல வெடிபொருள்களை ரஷ்யா உக்ரைன் மீது செலுத்தி வந்தது. இதனால் உக்ரைனின் பெரும்பாலான நிலப்பரப்புப் பகுதிகளில் தற்போது, ரஷ்ய படைகள் உபயோகித்த வெடிபொருள்கள் மற்றும் வெடிபொருள் சாதனங்கள் நிரம்பியுள்ளன.

Russia - Ukraine war
Russia - Ukraine war

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ரஷ்ய போரின் விளைவாக, கிட்டத்தட்ட உக்ரைனின் பாதி நிலப்பகுதி வெடிமருந்துகளால் மாசுபட்டுள்ளது' என்ற உக்ரைனின் செய்திகள் தெரிவிக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து உக்ரைனின் துணை அமைச்சர் எவ்ஜன் யெனின் தெரிவிக்கையில், ``ரஷ்ய ஆக்கிரமிப்பின் விளைவாக உக்ரைனில் சுமார் மூன்று லட்சம் சதுர மீட்டர் நிலப்பகுதி வெடிபொருள் சாதனங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த தரவுகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Russia - Ukraine war
Russia - Ukraine war

பிப்ரவரி 24-ம் தேதியன்று போர் தொடங்கியதிலிருந்து உக்ரேனிய வல்லுநர்கள் சுமார் 300 வெடிபொருள் சாதனங்களையும், ஒரு வான் வெடிகுண்டையும் அகற்றியுள்ளதாகவும் யெனின் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism