Published:Updated:

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த புதிய குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த புதிய குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் மனுவை ஏற்று புதிய குழுவை அமைத்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த குழுவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி தலைமைச் செயலாளர்கள் இடம் பெறுவார்கள்  என்று தெரிவித்துள்ளது.

புதிய குழு மத்திய நீர்ப்பாசனத்துறை செயலாளர் தலைமையில் செயல்படும்  என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.