Published:Updated:

நீதிமன்ற அவமதிப்பு: வி.கே.சிங்கிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீதிமன்ற அவமதிப்பு: வி.கே.சிங்கிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
நீதிமன்ற அவமதிப்பு: வி.கே.சிங்கிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

நீதிமன்ற அவமதிப்பு: வி.கே.சிங்கிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீதிமன்ற அவமதிப்பு: வி.கே.சிங்கிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தாம் ஓய்வு பெறும் வயது விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்திருந்தார் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்.

இது தொடர்பான வழக்கில்,  நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தது பற்றி அக்.23க்குள் வி.கே.சிங் விளக்கம் தர உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

##~~##
மேலும், நீதிமன்ற அவமதிப்பு பற்றி ஏன் விசாரணையை தொடங்கக் கூடாது எனவும், நீதிமன்றத்தை வி.கே.சிங் குறைத்து மதிப்பிட்டதற்கு முகாந்திரம் உள்ளது எனவும் நீதிபதி அதில் கூறியுள்ளார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு