Published:Updated:

கருணை கொலைக்கு அனுமதி கேட்டு வழக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கருணை கொலைக்கு அனுமதி கோரும் மனுவை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணைக் கொலையை அனுமதிக்கக் கோரி தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், மருத்துவ உதவியால் மட்டுமே உயிர் வாழ்பவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்டஅமர்வு, கருணை கொலை தொடர்பான மனுவை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு