Published:Updated:

நிதி நிறுவன மோசடி: 27 ஆண்டுகள் சிறை.. ரூ.171 கோடி அபராதம் நம்பிக்கையூட்டும் அதிரடி தீர்ப்பு!

மோசடியைத் தொடர்ந்து, நிறுவனத்தினுடைய இயக்குநர் மோகன்ராஜ் மற்றும் அவரின் தந்தை கதிரவன், பங்குதாரர் கமலவல்லி ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.

2011-ம் ஆண்டில் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட பாசி டிரேடிங் என்ற நிதி நிறுவனம், மக்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 930 மோசடி செய்தது. நிறுவனத்தின் இந்த மோசடியைத் தொடர்ந்து, நிறுவனத்தினுடைய இயக்குநர் மோகன்ராஜ் மற்றும் அவரின் தந்தை கதிரவன், பங்குதாரர் கமலவல்லி ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.

court
court

நிதி நிறுவனத்தின் இந்த மோசடி வழக்கு கோவை முதலீட்டாளர் நல நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பல வருடங்களாக விசாரணை நடத்தப்பட்டு வரும் இந்த வழக்கில், தற்போது வெளியான தீர்ப்பில், நிதி நிறுவனத்தைச் சேர்ந்த கமலவல்லி, மோகன்ராஜுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.171.74 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.