Published:Updated:

பீகாரை தொடர்ந்து சத்தீஸ்கர்: மதிய உணவு உட்கொண்ட 35 குழந்தைகள் வாந்தி, மயக்கம்!

ராய்ப்பூர்: பீகாரை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று மதிய உணவு உட்கொண்ட பள்ளிக்குழந்தைகள் 35 பேர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 8 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

பெந்த்ரா மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளதால், அங்கு

##~~##
பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.