Published:Updated:

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

எந்தக் கலப்படமும் இல்லாமல் வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிக்கும் வழிகளை விளக்குகிறார்

பிரீமியம் ஸ்டோரி

அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தரும் தாவரம் கற்றாழை. பல பேர் வீட்டில் கற்றாழைச் செடி இருக்கும். ஆனாலும் அதைப் பயன்படுத்தத் தெரிந்திருக்காது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட ரெடிமேட் கற்றாழை ஜெல் வாங்கிப் பயன்படுத்துவார்கள். எந்தக் கலப்படமும் இல்லாமல் வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிக்கும் வழிகளை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகர் வினோத் பாமா.

 வினோத் பாமா
வினோத் பாமா
வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?
வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

குறிப்பு:

ஒரு மாதத்துக்கு மேலாக வைத்துப் பயன்படுத்த வேண்டும் எனில் ஜெலட்டின் பவுடர் சேர்ப்பதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை சூடு செய்து ஆறவைத்து பிறகு அதில் ஜெலட்டின் பவுடர் சேர்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு