Published:Updated:

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் மாற்றம்!

விகடன் விமர்சனக்குழு
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் மாற்றம்!
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் மாற்றம்!
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் மாற்றம்!

சென்னை: தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நாமக்கல் கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

##~~##
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் நாமக்கல் கலெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே, நாமக்கல் கலெக்டராக ஜெகந்நாதன் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.