Published:Updated:

டிசம்பருக்குள் கூடங்குளத்தில் 1000 மெ.வாட் மின் உற்பத்தி: நாராயணசாமி

ராமேஸ்வரம்: டிசம்பருக்குள் கூடங்குளம் அணுஉலை 1000 மெகா வாட் மின் உற்பத்தியை எட்டும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

ராமேஸ்வரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இந்தியா - இலங்கை அரசு தயாராக உள்ளது என்று நாராயணசாமி தெரிவித்தார்.

##~~##
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 400 மெகா வாட் மின்சாரமும் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது என்று கூறிய அவர், டிசம்பருக்குள் கூடங்குளம் அணுஉலை 1000 மெகா வாட் மின் உற்பத்தியை எட்டும் என்றார்.