Published:Updated:

கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!

கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!
கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!
கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!

சென்னை: கூடங்குளத்துக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி ரங்கநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது  என்றும் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ரங்கநாதனின் மனுவை பொது நல மனுவாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று  கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.