Published:Updated:

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி!

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி!
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி!
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி!

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் உலையில் எரிபொருள் நிரப்ப, இந்திய அணுசக்தி  ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது.

இந்த அனுமதியையடுத்து கூடங்குளம் அணுமின் உலையில் எரிபொருள் நிரப்பும் பணி,  ஓரிரு நாளில் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு துவங்கப்பட்டால் இன்னும் 10 தினங்களில் கூடங்குளம் அணு உலையில்  எரிபொருள் நிரப்பும் பணி முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

##~~##