Published:Updated:

தமிழக மீனவர்கள் 5 பேரை பிடித்துச் சென்றது இலங்கை படை!

தமிழக மீனவர்கள் 5 பேரை பிடித்துச் சென்றது இலங்கை படை!
தமிழக மீனவர்கள் 5 பேரை பிடித்துச் சென்றது இலங்கை படை!
தமிழக மீனவர்கள் 5 பேரை பிடித்துச் சென்றது இலங்கை படை!

ராமேஸ்வரம்: கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது  மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ள இலங்கை கடற்படையினர்,5 மீனவர்களை பிடித்துச்  சென்றுள்ளனர்.

10 படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலில் எறிந்தும்,மீனவர்களை அடித்து  உதைத்தும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டதாக மீனவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.