Published:Updated:

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!

Vikatan Correspondent
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!

சென்னை : சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

##~~##
இதனைத்தொடர்ந்து 5வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர்.
போராட்டத்தை வேறு வடிவத்தில் எடுத்துச் செல்ல மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.