Published:Updated:

ராஜபக்சேவுக்கு மரண தண்டனை கோரி இசை கலைஞர்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )

ராஜபக்சேவுக்கு மரண தண்டனை கோரி இசை கலைஞர்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )
ராஜபக்சேவுக்கு மரண தண்டனை கோரி இசை கலைஞர்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் மரண தண்டனை அளிக்க வலியுறுத்தி மேடை மெல்லிசை கலைஞர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

ராஜபக்சேவுக்கு மரண தண்டனை கோரி இசை கலைஞர்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )

இலங்கைக்கு எதிராக மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் நாளுக்கு நாள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டி வருகிறது.
 

ராஜபக்சேவுக்கு மரண தண்டனை கோரி இசை கலைஞர்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )

இந்த நிலையில், தனி ஈழம் வேண்டியும், இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், ராஜக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


படங்கள்:
முத்துக்குமார்