Published:Updated:

உதயன்' பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

விகடன் விமர்சனக்குழு
உதயன்' பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!
உதயன்' பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 'உதயன்' பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உதயன்' பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 'உதயன்' பத்திரிகை அலுவலகம், அண்மையில் சிங்கள கும்பலால் தாக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகம் அருகே இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.

உதயன்' பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அப்போது அவர்கள் 'உதயன்' பத்திரிகை தாக்கப்பட்டதை கண்டித்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி,  கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

படங்கள்: வீ. நாகமணி