kumarfaculty
பிரசாரத்துக்கே பை ரன்னர் வைத்தவர் கெளதம் கம்பீர்!

blackhawk3271
தமிழகத்தில் மூன்று மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும்; உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க எப்போதும் தயாராக உள்ளது- முதல்வர் பழனிசாமி

# பல வருஷமா சாமிக்கு ஒரே பேச்சுதான்!

yugarajesh2
மற்ற கட்சியோட தலைவர்களுக்கு அவங்க கட்சி பற்றி வர்ற செய்திகளுக்கு மட்டும்தான் பதில் சொல்ற வேலை இருக்கும். ஆனால், தமிழிசை அக்காவுக்கு மட்டும்தான் பி.ஜே.பி-யோடு சேர்த்து அ.தி.மு.க பற்றிய செய்திகளுக்கும் பதில் சொல்ற வேலை!

yugarajesh2
மோடி ஆட்சியில், இந்தியாவின் பெருமை உயர்ந்திருக்கிறது - நிதிஷ் குமார்

# மோடியின் ரேடார் தொழில்நுட்ப அறிவை வெச்சு சொல்றாரு போல!

HAJAMYDEENNKS
வைகோ, ஈரோட்டில் போட்டியிட்டுவிட்டு கணேசமூர்த்திக்கு ராஜ்ய சபா தந்திருக்கலாமே! - தமிழிசை

# நீங்க வேணும்னா தூத்துக்குடியில நிர்மலா சீதாராமனைப் போட்டியிட சொல்லிட்டு, உங்களுக்கு ராஜ்யசபா வாங்கி இருக்கலாமே?

maniarismail
இதுவரை உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிகையின் முதல் பக்கத்தில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் போன்ற பிரதமர்களைப் பாராட்டித்தான் செய்திகள் வெளிவந்தன. முதன்முறையாக ‘நாட்டைப் பிளவுபடுத்துகிறார் மோடி’ என்று அவரின் புகைப்படத்துடன் கடுமையான விமர்சனம் வெளி வந்துள்ளது.

Arunan22
“இன்னும் ஐந்து ஆண்டுகள் கொடுத்துப்பாருங்கள்... ஊழல்வாதிகளை என்ன செய்கிறேன் என்று!” - மோடி.

# அதுதான் தெரியுமே, பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்துவிடுவீர்கள்!

HAJAMYDEENNKS
இந்தியன் பிரிமியர் லீக் முடிஞ்சிடுச்சு...
அடுத்து இந்தியன் பார்லிமென்ட் லீக் முடிவுக்காக நாடே வெய்ட்டிங்!

RahimGazzali
இவ்வளவு நாள்களாக செல்லூர் ராஜூ தக்கவைத்திருந்த நாசா விஞ்ஞானி பட்டத்தை ஒரே ஒரு ராடார் கதை சொன்னதன் மூலம் மோடி கைப்பற்றியிருக்கிறார்.

BabuVMK
இவருதான் தமிழகத் தேர்தல் அதிகாரி... ஆனால், 48 இடத்தில் மறு வாக்குப்பதிவு நடத்தணும்னு நேற்று வரை இவருக்கே தெரியாது!