twitter.com/Jack_Selva_
தகப்பா நாம ஏமாந்துட்டோம்.

ஆமான்டா மகனே... பதவியேற்பு விழாவுல மிக்சருக்கு பதிலா காராசேவ குடுத்துட்டாய்ங்கடா.

twitter.com/sultan_Twitz
ராமர் கோயிலைக் கட்டுவோம் என்று பல ஆண்டுகளாக ஏமாற்றி வரும் பா.ஜ.க மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் - சீமான்

ஒரு லட்ச ரூவா கான்ட்ராக்டுடா அதுல மண்ணள்ளிப் போட்டுறாதீங்கடா - பக்தாள்ஸ்

twitter.com/manipmp
பால் காகிதத்தைப் போட்டு பாத்திரம் எடுக்கும் மனைவிக்குள் ஒளிந்திருக்கிறார்கள் ஆயிரம் நிதியமைச்சர்கள்.

twitter.com/HAJAMYDEENNKS
அடுத்த 6 மாதங்களில் அ.தி.மு.க விஸ்வரூபம் எடுக்கும் - அமைச்சர் காமராஜ்

முதல்ல அ.தி.மு.க-வை அடகுல இருந்து எடுங்க!

twitter.com/ItsJokker
தமிழ் மியூசிக் : நாங்க நாயா பேயா அலைஞ்சு ‘தாமரை மலரும்’னு சொல்லி திட்டு வாங்குவோமாம். இவுங்க பதவியைத் தூக்கி ‘நிம்மி’ட்ட குடுப்பாங்களாம்.

twitter.com/smhrkalifa
ஏப்பா ஓட்டு மெஷினெல்லாம் வெச்சி ஜெயிச்சிருக்காங் களாம்ப்பா. கொஞ்ச நேரம் ட்ரெண்டிங் பண்ணாம இருக்கச் சொல்றாங்க. #Nesamani

twitter.com/smhrkalifa
மோடி நவ் : இவனுங்களுக்கு நேசமணி மேலல்லாம் பாசம் கிடையாது, என் மேல காண்டு.

twitter.com/madurai_jinna
சொன்னதையெல்லாம் செய்துமுடித்துவிட்டோம் - செல்லூர் ராஜு

சிட்னி மரிக்கொழுந்து வாசம்
ஏ ராசாத்தி
உன்னுடைய நேசம்...

twitter.com/dhandaa75
SV சேகர் : உலகமெங்கும் சுற்றி வந்துவிட்டேன். ஆனால், என் வீட்டு வாசலில் இருக்கும் கூர்க்காவிடம் பேசமுடியவில்லை. இந்தி தெரியாததால்!

இந்தி படிக்காத நீங்கள் உலகமெல்லாம் சுத்தி வந்துவிட்டீர்கள். இந்தி படித்தவர் கூர்க்காவாக உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறார்!