Published:Updated:

காஷ்மீர் விவகாரம்... தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான்!

ராஜு.கே
கோ.ராமமூர்த்தி

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-யை ரத்துசெய்து, காஷ்மீரை இரண்டாகப் பிரித்த விவகாரத்தில், வல்லரசுகளும் இஸ்லாம் நாடுகளும் மெளனம் சாதிப்பதால் பாகிஸ்தான் தனித்துவிடப்பட்டிருக்கிறது.

காஷ்மீர் விவகாரம்
காஷ்மீர் விவகாரம்